பாணின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை இன்று (06) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பாணின் விலையையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 450 கிராம் எடை கொண்டா பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்