வேம்பிராய் இந்து மயானத்தில் சிரமதானப் பணி!!📷

எனது நீண்டநாள் கோரிக்கைக்கு அமைவாக  வேம்பிராய் இந்து மயானம் இன்றைய தினம் சிரமதானம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட சக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை பணியாளர்களின் நற்பணி.

குறிப்பு- சமூக மேம்பாட்டுத் அமையத்தினூடாக கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் சிரமதானம் செய்யப்பட்டதற்கு பின் இதுவே அடுத்த சிரமதானம் இதுவரை கவனிப்பாரற்று இருந்தமை வருத்தத்திற்குரியது..

தென்மராட்சி சமூக மேம்பாட்டிற்கான இளைஞர் அணி இன்று (31.03.2018) வேம்பிராய் இந்து மயானத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட ஏற்பாடு செய்திருந்த நிலையில் சில விசமிகளால் மயானத்தினை பூட்டினால் பூட்டி சென்றிருந்தனர்.
இவற்றைக் கண்டு நாம் நமது சமூக சேவையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என சம்பந்தப்பட்ட கிருமிகள் உணர வேண்டும் என மீண்டும் கூறிக்கொண்டு தொடரும் அடுத்த சிரமதானம்..

Recommended For You

About the Author: Editor