உயர் அழுத்தம் காரணமாக 15 வீடுகளில் மின் சாதனங்கள் சேதம்!

பொன்னாலை மேற்கில் உயர் அழுத்த மின்சாரம் காரணமாக சுமார் 15 வீடுகளில் மின் சாதனங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

தொலைக்காட்சிப் பெட்டிகள், உட்படப் பல மின் சாதனங்கள் சேதமடைந்துள்ளன.

மற்றும் ஹீரா நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கோப் குழுவில்சாட்சி வழங்கவுள்ளனர். இது தொடர்பாக மின்சார சபையின் உயரதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor