15, 12 வயது சகோதரர்களுக்கு நீதிமன்றம் தண்டனை!

காலியில் 15 வயது அண்ணனையும் , 12 வயது தம்பியையும் சிறுவா் சீா்திருத்த பள்ளிக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி நகாில் இருவரும் தொடா்ச்சியான திருட்டில் ஈடுபட்டு வந்த நிலையில் , அவர்களை நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியபோது ,காலி பிரதான நீதிவான் ஹா்ஷன ஹெகுணவெல குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

இதற்கமைய சகோதரர்கள் இருவரும் கிதுலம்பிடிய சிறுவர் திருத்தபள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சிறுவர்களின் தாயார் உயிரிழந்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor