தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு விரைவில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத்பூஜித், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பிடும் பணி நிறைவடைவதுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் தேசிய மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்தில் தரப்படுத்தப்படமாட்டார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்