60 கிலோ பீடி இலைகள் மீட்பு!

கடற்கரைப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 60 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

பாலைத்தீவு கடற்கரைப்பகுதியில் கடற்படையினர் நேற்றையதினம் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor