லாஸ்லியா செய்வது இப்படித்தான் இருக்கு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் தற்போது 70 நாட்களை தொட்டுள்ளது. இன்னும் நான்கு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் கவின்-லாஸ்லியா காதல் விஷயம் தான் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் இதுநாள் வரை அப்பா-மகள் என கூறிக்கொண்டிருந்த சேரன்-லாஸ்லியா இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கமல் கேட்டதற்கு சேரன் அன்பு உண்மையா பொய்யா என தெரியாமல் தான் குழப்பத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

இது பற்றி பிரபல தமிழ் நடிகை ஸ்ரீபிரியா விமர்சித்துள்ளார். “லாஸ்லியா குற்றசாட்டுகள் குழந்தைதனமானது, சேரன் அவர்களின் உணர்ச்சி கொந்தளிப்புகள் அவசியமற்றது…” என கூறியுள்ளார் அவர்.

“Los&kavin…உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட கதை” என கூறி லாஸ்லியா கவின் ஜோடியையும் தாக்கி பேசியுள்ளார் அவர்.


Recommended For You

About the Author: Editor