லசித் மாலிங்க ரி20 கிரிக்கெட் போட்டிகளில் சாதனை!!

ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 99 விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் சஹிட் அப்ரிடி 98 விக்கெட்களை பெற்று முதலிடத்தில் இருந்தார்.

இந்நிலையில் நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் லசித் மாலிங்க 2 விக்கெட்களை வீழ்த்தி 99 பெற்று முதல் இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor