பாதுகாப்பின்றி ஆரம்பமானத பாடசாலைகள்!!

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் பாடசாலைகள் இலக்கு வைக்கப்பட்டதாக வந்த தகவல்களுக்கமைய இலங்கையின் அனைத்து சிறிய ,பெரிய பாடசாலைகளுக்கும் இலங்கை இராணுவ ,மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது .

மூன்றாம் தவணைக்காக மூடப்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,பொலிஸ் இராணுவ பாதுகாப்புக்கள் எதுவும் இன்றி மாணவர்கள் மகிழ்ச்சியாக பாடசாலைக்கு போகும் சூழலை இன்று இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பார்க்கக்கூடியதாக இருந்தது .

இதனை விட பாடசாலைக்கான மாணவர்களின் வருகையும் திருப்திகரமாக இருந்துள்ளது .


Recommended For You

About the Author: Editor