19ம் திருத்தச் சட்டம் சர்ச்சையானது -மைத்திரி!!

19ம் திருத்தச் சட்டம் சர்ச்சையானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்கு புதிய அரசியல் அமைப்பு தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டும் என்றே விரும்புவதாகவும், நாடாளுமன்றின் ஊடாக இதனை செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor