பாரிசில் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் போராட்டம் தாயகத்தில் 916 நாட்களைக் கடந்துள்ள நிலையில் பிரான்சில் அனைத்துக் கட்டமைப்புகளும் இணைந்து 30.08.2019 வெள்ளிக்கிழமை பி.ப.15.00 மணிமுதல் 18.30 மணிவரை Trocadero பகுதியில் இடம்பெற்றது.
பதாதைகளை ஏந்தியவாறு உறவுகள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

வெளிநாட்டு மக்களுக்கான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன.


Recommended For You

About the Author: Editor