பருத்தித்துறையில் ஆயுதங்கள் மீட்பு

போா் காலத்தில் மறைத்துவைக்கப்பட்டதாக கூறப்படும் பெருமளவு ஆயுதங்கள் யாழ்.பருத்துறை பகுதியில் உள்ள அரச காணியில் இருந்து இன்று  மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிரடிப்படையால் மீட்கப்பட்டுள்ள குறித்த ஆயுதங்கள் . 2005ம் ஆண்டு காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டவை எனவும் ,  கிளைமோர் குண்டு ஒன்று, 60 மில்லி மீற்றர் ரக 4 மோட்டார் ரவைகள், 40 மில்லி மீற்றர் ரக கைக்குண்டு, துப்பாக்கி ரவைகள் 12 மற்றும் பெராலைட் மூன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படையின் ஊடக பிரிவு தெரிவித்தது.


Recommended For You

About the Author: ஈழவன்