ஊடகவியலாளர் துன்புறுத்தல் நிவாரண அறிக்கை கையளிப்பு.

2005 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பல்வேறு துன்புறுத்தல்களை அனுபவித்த ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நியமிக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை கையளித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைய நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை, அதன் தலைவர் திலகா ஜயசுந்தர, ஊடக அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீரரிடம் இன்று (30) கையளித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்