சந்நிதி கொடியேற்றம்.

வரலாற்று சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்திர மகோற்சவ பெருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து 15நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 13ஆம் திகதி காலை 08 மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள் காலை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளன.

Recommended For You

About the Author: ஈழவன்