வேலணை ஸ்ரீ சித்தி விநாயகர் வருடாந்த மகோற்சவம் -2019!

வேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 01.09.2019 ஞாயிற்றுகிழமை முற்பகல் 10.00 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி உற்சவத்தில்

விழாவிற்கான பூர்வாங்க கிரியை கணபதி கோமம்31.08.2019 சனிக்கிழமை மு.ப 6.00மணி
1ம் நாள் உற்சவம் கொடியேற்றம் 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00மணி
2ம் நாள் உற்சவம் விநாயகர் சதுர்த்தி 02.09.2019 திங்கட்கிழமை
3ம் நாள் உற்சவம் மூன்றாம் திருவிழா 03.09.2019 செவ்வாய்க்கிழமை
4ம் நாள் உற்சவம் நான்காம் திருவிழா 04.09.2019 புதன்கிழமை
5ம் நாள் உற்சவம் ஐந்தாம் திருவிழா-சங்காபிசேகம்
           05.09.2019 வியாழக்கிழமை மு.ப 9.30மணி
6ம் நாள் உற்சவம் மாம்பழத் திருவிழா 06.09.2019 வெள்ளிக்கிழமை
7ம் நாள் உற்சவம் ஏழாம் திருவிழா 07.09.2019 சனிக்கிழமை
8ம் நாள் உற்சவம் வேட்டை திருவிழா 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00மணி
இரவு 9.00மணி
தீ மிதிப்பு
9ம் நாள் உற்சவம் சப்பர உற்சவம் 09.09.2019 திங்கட்கிழமை இரவு 9.00மணி
10ம் நாள் உற்சவம் இரதோற்சவம் 10.09.2019 செவ்வாய்க்கிழமை மு.ப 10.00மணி
11ம் நாள் உற்சவம் தீர்த்தோற்சவம் 11.09.2019 புதன்கிழமை மு.ப 9.00மணி
வைரவர் பொங்கல்
13.09.2019 வெள்ளிக்கிழமை மு.ப 9.00மணி

Recommended For You

About the Author: Editor