பள்ளி வாசல் சம்மேளனம் மாநகர அதிகார சபையாக மாறியது?

காத்தாங்குடி இஸ்லாமியர்களின் தமிழர்களுக்கு எதிரான மற்றுமொரு திட்டம்  அம்பலம் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும்  பிரதேசம் கிராமங்கள் கடந்து தமிழராக ஒன்று திரள வேண்டும் தடுத்து நிறுத்ஒன்று படுவோம் வாரீர்

மஞ்சந்தொடுவாய்  கிராமத்தின் அடையாளமே இல்லாமல் பன்ன அடுத்த சதித்திட்டம்
மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலையை நவீன கட்டட நிதியை  கத்தான்குடிக்குள் கொண்டு செல்வது திட்டம்

மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்திய சாலையை காத்தான்குடிக்குள் இடமாற்றம் செய்து புதிதாக நவீனமுறையில் கட்டிடத்தை அமைக்கும்  மதவாத நாசகார வேலையை செய்வது தொடர்பாக வெள்ளிக்கிழமை மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு பைசல் காசிம் வருகைதந்து காத்தான்குடிக்குள் கொண்டு செல்லும் சதியில் இஸ்லாமிய சம்மேளனம் உட்பட அனைவரும் வெள்ளி 10:00 மணிக்கு கலந்து கொள்ள உள்ளனர்

மதியபோசனத்திலும் கலந்து  கொள்ள  முடிவெடுத்து உள்ளனர்
மதிய போசனத்திற்காக அங்கு பனி புரிபவர்களிடம் பணம் அறவிட்டு சாப்பாடு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன

இது எந்த சட்டத்தில் உள்ளது ?வேலை செய்பவர்களிடம் பணம் அறவிட்டு குறிப்பிட்ட இஸ்லாமிய இனத்திவர்களுக்கு மட்டும் சாப்பாடு கொடுப்பது.
இத விட பிச்ச எடுப்பது மேலானது

இவ் அபிவிருத்தி செயற்பாட்டை மட்டக்களப்பு மாநகர சபை முடிவெடுத்து மாநகர சபை காணியை இணம் காட்ட வேண்டும் எப்படி பள்ளிவசல் நிருவாகம் அரச நிதி மூலம் வரும் அபிவிருத்தியை தீர்மானிப்பது பள்ளி நிர்வாகமா?

காணியை காத்தாங்குடியில் கொடுத்து காத்தான்குடிக்குள் தனி ஒரு மதம் சார்ந்த வர்களுக்கு கொண்டு போவது எந்தவகை ஞாயமானது ?

தமிழ் உறவுகளே மதவாதிகளின் செயற்பாட்டை தடுத்து நிறுத்த நாம் தயாரா?


Recommended For You

About the Author: Editor