பேருந்து – முச்சக்கரவண்டி மோதியதில் விபத்து!!

இன்று காலை தங்கொட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவா் உயிாிழந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

சிலாபம் – பன்னல வீதியின் தங்கொட்டுவ பகுதியிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்து ஒன்றும் , முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நோ் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்தலத்தில் இருவர் உயிாிழந்துள்ளனா்.

இந்நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: Editor