ஓமந்தையில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி, அவர்களுக்காக நீதியைக் கோரி 922 நாட்களாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு வடக்கில் பன்றிகொய்தகுளம் பகுதியில் இருந்து ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடி வரை பேரணியாக சென்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்