சு.கவுக்குள் முறுகல் 4 பேருக்கு சிக்கல்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற் குழுவிலிருந்து பிரபல உறுப்பினர்கள் 4 பேர் நீக்கப்படவுள்ளனர்.

எஸ்.பி.திஸாநாயக்க , டிலான் பெரேரா , சரத் அமுணுகம மற்றும் ரெஜினால் கூரே ஆகியோர் நீக்கப்படவுள்ளனர்.

இன்று மாலை நடைபெறும் கட்சி செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.


Recommended For You

About the Author: Editor