ஈழத்தமிழர்களின் கழுத்தை இறுக்க தயராகும் தூக்கு கயிறு!

தமிழீழ மக்களின் கழுத்தை இறுக்குவதற்கு சிறிலங்கா பேரினவாத அரசினால் புதிதாக களமிறக்க்பட்டிருக்கும் சவேந்திர சில்வாவல் தமிழீழ மக்கள் பெரும் அபாயம் ஒன்றை எதிர் நோக்கி நிற்கின்றனர்

ஏற்கனவே 58 வது கொமோன்டோ படயணியின் மூலம் விடத்தில் தீவுதொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான படுகொலைகளில் இலட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்த சிறிலங்கா இராணுவ அதிரகாரி சவேந்திர சில்வா இப்பொழுது.
இலங்கை இராணுவத்தின புதிய கட்டளை அதிகாரியாக பதவி யேற்ற உடனேயே தனது இனவழிப்பு சூத்திரத்தை தமிழ்மக்கள் மீது வலிந்து திணிக்க ஆரம்பித்து விட்டான்.
அதன் ஆரம்பகட்டமாக மருத்துவர் சிவரூபனின் கைது ஆரம்பித்திருக்கிறது. இன்னும் இதே போல் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்படும் பேராபத்து தமிழீழமக்களின் கழுத்தை இறுக்க ஆரம்பித்திருக்கிறது.

Recommended For You

About the Author: Editor