எம் உறவுகளுக்கு ஆதரவாக கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்.!

900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்.

திகதி:  ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை
நேரம்:  மாலை 5:00 மணிக்கு
இடம்:   Markham Rd & 
                Steeles Avenue (John Daniels Park)

கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும்  இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணி திரளுங்கள்!


Recommended For You

About the Author: Editor