கொழும்பில் புகையிரத விபத்து

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை இடையே பயணித்த  இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பிரதான புகையிரத  பாதையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது என  புகையிரத கட்டுப்பாட்டு அறை தகவல் வெளியிட்டுள்ளது.
இச்சம்பவத்தினால் பயணிகள்  எவருவருக்கும் பாதிப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: ஈழவன்