சற்று முன் இருவர் சுட்டுக் கொலை

கொழும்பு – ஹங்வெல்லையில் இன்று (25) சற்றுமுன் பாடசாலை ஒன்றுக்கு அருகில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது வர்த்தகர் ஒருவரும் (43), அவரது சாரதியும் (22) கொல்லப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Ananya