கூட்டமைப்பு கழுத்தறுக்கப் போவது மட்டும் தெளிவு!!

தமது இறைமையைப் பறிகொடுத்து விட்டு புவிசார் அரசியல் போட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டுவிட்ட ஒரு தேசத்தில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்.

கொழும்பு நெருக்கடி தொடர்ந்தால் சில அதிரடி மாற்றங்கள் வரும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

அதில் முக்கியமானது மூன்று.

01. நேரடி அன்னிய தலையீடு
02. ஒரு இராணுவ புரட்சி
03.  சிங்கள மக்கள்/ மாணவர் புரட்சி.

எல்லாவற்றையும் இழந்து ஆனால் நந்திக்கடல் நகர்வினூடாக நமது இறைமையை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அந்தத் தேசத்திலிருந்து பிரிந்து செல்லும் முனைப்புடன் உள்ள நாம் இந்த நெருக்கடிக்குள் எம்மை வலிந்து  புகுத்திக்கொள்ளவோ/ அவற்றில் ஏதோ ஒரு தரப்பை காக்கவோ முற்படக் கூடாது.

எம்மை விலத்திக் கொள்வதே அனுகூலம்.

ஆனால் கூட்டமைப்பு வழமை போல் கழுத்தறுக்கப் போவது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.


Recommended For You

About the Author: Editor