காத்தான்குடியில் தமிழர்களுக்கு புதிய பிரச்சினை!!

மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் முஸ்லிம்களால் 17ஏக்கர் காணி திடிரென்று தமக்குரியது என்று நீதிமன்ற சவரெட்டி பொலிஸ் பாதுகாப்புடன் வந்தவர் காணிகளை அடையாளம் இடும் பணி இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த காணியின் உரிமையாளராக உள்ள தமிழர் மிகவும் பதற்றத்துடன் உள்ளார்கள், இதுவரை தங்களது காணிக்கு வெளிநபர் வழக்கு தாக்கல் செய்ததிற்கான எந்த ஒரு சுவரெட்டிகளே வரவில்லை அப்படியிருந்து எப்படி நீதிமன்ற உத்தரவு பிரகாரம் காணியில் அளவு இடமுடியும் என கவலையுடன் உள்ளார்கள்.

ஏற்கனவே இம்மக்கள் வறுமை நிலையில் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள், இவர்களின் காணிகளை அதுவும் தனித்தமிழர் வசிக்கும் தாழங்குடா கிராமத்தில் கண்ட காணியெல்லாம் காத்தான்குடி முஸ்லிம் நபர்கள் போலி உறுதிகளை முடித்து வைத்து வழக்கு தாக்கல் செய்யும் போது இம்மக்களிடம் நீதிமன்றில் வாதாட பணம் வைத்துள்ளார்களா? இப்படி பல்வேறு பட்ட வேதனையுடன் இன்று காலை தமது காணி எதிர்காலத்தை எண்ணி கண் கலங்கி அநாதரவாக நிற்கின்றார்கள்.

தொடர்ச்சியாக முஸ்லிம்களை பொருத்தவரை சிங்களவரிடம் கொடுத்துவிட்டு தமிழரிடம் பிடுங்கி எடுப்பதே குறிக்கோலாக வைத்துள்ளார்கள்.

தெற்கில் முஸ்லிம்களின் பொருளாதரத்தை அழித்து துரத்தியடிக்கும் போது அதை ஈடு செய்ய கிழக்கில் தமிழர் பகுதியில் பறிப்பது போல சமப்படுத்துகின்றார்களா? எனும் ஐயம் உருவாகுன்றது ,முஸ்லிம்களின் அண்மைக்கால செயற்பாடுகள்.


Recommended For You

About the Author: Editor